Translate

இந்த வலைப்பதிவில் தேடு

மாம்பழமாம் மாம்பழம் 🍋 | Tamil Kids Song | Mango Song for Children | Simple kalvi


மாம்பழம் சாப்பிட்டு ஆடும் அணிலும் குழந்தைகளும் 🍋

மாம்பழமாம் மாம்பழம்!

அணில், காகம், குழந்தைகள் – எல்லோரும் சேர்ந்து மாம்பழம் சாப்பிட்டு மகிழ்ச்சியாக ஆடுகிறார்கள்! 😄
இந்த பாடல் மூலம் குழந்தைகள் பழங்களின் பெயர்கள்நட்பு, மற்றும் பகிர்ந்துண்ணும் மகிழ்ச்சி ஆகியவற்றை கற்றுக்கொள்வார்கள்.

 

🎵 பாடல் வரிகள்:

மாம்பழமாம் மாம்பழம்,
மல்கோவா மாம்பாழம்,
சேலத்து மாம்பழம்,
தித்திக்கும் மாம்பழம்,
அழகான மாம்பழம்,
அல்வா போல மாம்பழம்,
தங்க நிற மாம்பழம்,
உங்களுக்கு வேண்டுமா?
இங்கு ஓடி வாருங்கள்,
பங்கு போட்டுத் திண்ணலாம்! 🍋

🎬 Simple Kalvi Rhymes

இது ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் வீடியோ — கல்வியுடனும் மகிழ்ச்சியுடனும் வடிவமைக்கப்பட்டது.
குழந்தைகள் பாடி, ஆடி, கற்றுக்கொள்ளும் சிறந்த தமிழ் பாடல்கள்.

*    🎧 குழந்தைகளுக்கான தமிழ் ரைம்ஸ்

*    🍋 மாம்பழம் பாடல் – பழங்களின் பெயர் கற்றுக்கொள்ள

*    அணிலும் காகமும் குழந்தைகளும் இணைந்து மகிழ்ச்சி


📚 Simple Kalvi பற்றி:

Simple Kalvi என்பது குழந்தைகளுக்கான தமிழ் கல்வி மற்றும் பொழுதுபோக்கு சேனல்.

பாடல்கள், கதைகள், ரைம்ஸ், கல்வி வீடியோக்கள் என குழந்தைகள் மகிழ்ச்சியாக கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடம்!

👉 YouTube Channel: Simple Kalvi
Subscribe செய்ய மறக்காதீர்கள்!

 

🔖 Tags:

#SimpleKalvi #TamilKidsSongs #TamilRhymes #MambazhamSong #TamilNurseryRhymes #MangoSong #TamilLearning #KidsEducation #ChildrenSongs #TamilCartoon

 


0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post