Simple Kalvi வழங்கும் இந்த
அழகான பாடல், குட்டீஸ்களுக்கு நல்ல பழக்கங்களை வேடிக்கையாக
கற்றுக்கொடுக்க specially உருவாக்கப்பட்டது.
பல் துலக்குவது
முதல் ஆசிரியரை மரியாதை செய்வது வரை, குழந்தைகளின் நாளந்தோறும் செய்ய வேண்டிய
நன்னடத்தை அனைத்தையும் இந்த பாடல் cover செய்கிறது.
3D கார்ட்டூன் அனிமேஷனுடன் குழந்தைகள் ரசிக்க ரசிக்க கற்றுக்கொள்ளும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
✨ பாடலில் கற்றுக்கொள்வது:
v
காலை எழுந்து பல்
துலக்குவது
v
முகம் கழுவுவது
v
கை கழுவி உணவு சாப்பிடுவது
v
தூய்மையை கடைப்பிடிப்பது
v
அன்போடு ஒருவரை ஒருவர்
உதவுவது
v
சண்டை இல்லா உலகம்
v
ஆசிரியரை மரியாதை செய்வது
v
பள்ளிக்குச் செல்ல தயாராக
இருப்பது
உண்மையான Good
Habits + Moral Values combination!






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post