Translate

இந்த வலைப்பதிவில் தேடு

EC Guide 6th to 8th 2023 – 2024 PDF Download | 6th, 7th, 8th Standards Loyola EC Guide | ஈசி கையேடு 6 முதல் 8 வரை 2023 – 2024 PDF பதிவிறக்கம்

லொயோலா  ஈசி வழிகாட்டி 6 முதல் 8 வரை 2023-2024 PDF பதிவிறக்கம்

6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை  சி வழிகாட்டியை எவ்வாறு பதிவிறக்குவது என்பதற்கான பதில் இங்கே.

 

இங்கு 6 முதல் 8 ஆம்  வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை தமிழ் மொழியுடன் பகிர்ந்துள்ளோம், மேலும் ஆங்கில வழி பதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் இருந்து 6 ஆம் வகுப்பு சி வழிகாட்டிகளை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

 

2023-24 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களையும் பதிவிறக்கம் செய்ய உரை பதிவிறக்கத்தை கிளிக் செய்யவும்.


6th, 7th, 8th Standards - Loyola Publication EC Guide Download


 

 

 

தமிழ்

 

 

 

English

 

கணிதம்

 

Maths

 

அறிவியல்    

Science

சமூக அறிவியல்

Social Science


6th, 7th, 8th Standards - Loyola Publication EC Guide

v  விடைகள் மிக எளிமையாகவும், மாணவ-மாணவிகள் எளிதில் புரியும் வண்ணம் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசுத் தேர்வில் விடைத்தாள் மதிப்பீடு செய்வது போல் அதன் (Key) அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது .

v  2 மற்றும் 5 மதிப்பெண் விடைகள் சற்று மிக எளிமையாக மாணவ-மாணவிகள் எளிதில் புரியும் வண்ணம் (Point by Point) அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன .

v  தேவைக்கேற்ப கூடுதல் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

v  6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து நூல்களும் அரசுத்தேர்வை நோக்கியே எழுதப்பட்டுள்ளது . நன்கு புரிந்து முழுமையாகப் படித்தால் அரசுத்தேர்வை எவ்வித அச்சமுமின்றி எதிர்கொண்டு உயர் மதிப்பெண் பெறலாம் .

குறிப்பு : லொயோலா ஈசி புத்தகங்களை 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகள் வாங்கிப் பயின்றால், அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உச்சத்தை தொடலாம் என்பதை மகிழ்ச்சியுடன் https://www.simplekalvi.com/ தெரிவித்துக் கொள்கிறோம் .


0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post