
எம்எல்ஏ ஆக வேண்டும் ஓபிஎஸ்ஸை சந்தித்து விருப்பம் தெரிவித்து 6 வயது சிறுவன் ஆச்சரியப்படுத்தினான்.
தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தனது பண்ணை வீட்டிற்கு வருகை தந்தார். அப்போது கட்சியின் நிர்வாகிகளுடன் வந்த ஆறு வயது சிறுவனை நலம் விசாரித்த ஓபிஎஸ், நீ என்ன ஆகப்போற என்று கேட்டார்.

அதற்கு அந்த ஆறு வயது சிறுவன் எம்எல்ஏ ஆக வேண்டும் எனக் கூறியதை கேட்டு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இதையடுத்து நிர்வாகிகளை சந்தித்து விட்டுச் செல்லும்போது அங்க வந்திருந்த பெண் நிர்வாகிகள் முந்தியடித்துக் கொண்டு ஓபிஎஸ் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/151080/Want-to-become-an-MLA-6-year-old-boy-who-gave-OPS-a-shock.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post