
தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட ஏனைய வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு; மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/144888/Chennai-Meteorological-Department-has-informed-that-there-is-a-possibility-of-rain-in-12-districts-of-Tamil-Nadu-till-Thursday.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post